பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்

19 செப்டம்பர் 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது
 1. முக்கடல் சேரும் இடம் எங்குள்ளது?

  1. கன்னியாகுமாரி
  2. காசி

  பதில்: கன்னியாகுமாரி

 2. மலையாளம் என்பது ஒரு?

  1. மலர்
  2. மொழி

  பதில்: மொழி

 3. கொடைக்கானல் ஒரு சுற்றுலாதளம்?

  பதில்: ஆம்

 4. லட்டு என்றால் என்ன?

  பதில்: இனிப்பு

 5. பிரபலமான தென்னிந்திய உணவு எது?

  பதில்: இட்லி சாம்பார்

 6. திண்டுக்கல்லில் சிறப்பு எது?

  1. பூட்டு
  2. பிரியாணி

  பதில்: பூட்டு

 7. செம்பருத்தி பூவின் நிறம்?

  1. கருப்பு
  2. சிவப்பு

  பதில்: சிவப்பு

 8. மெரினா கடற்கரை எங்குள்ளது?

  1. திருநெல்வேலி
  2. சென்னை

  பதில்: சென்னை

 9. இதில் இசையமைப்பாளர் யார்?

  1. அனிரூத்
  2. ஜீவா

  பதில்: அனிரூத்

 10. மாமல்லபுரம் எங்குள்ளது?

  1. தமிழ்நாடு
  2. ராஜஸ்தான்

  பதில்: தமிழ்நாடு

 11. மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?

  1. மதுரை
  2. சென்னை

  பதில்: மதுரை

 12. கும்பகோணத்தில் சிறப்பு எது?

  1. டிகிரி காபி
  2. மாங்காய்

  பதில்: டிகிரி காபி

Comments