728x90 AdSpace

Latest News
Monday, March 3, 2014

ஸ்தல விசேஷம் - திருக்கோவிலூர் திவ்யதேசம்

மூலவர் பெருமாள் : உலகளந்த (த்ரிவிக்ரமன்) பெருமாள்
உத்ஸவர் பெருமாள் : ஸ்ரீ தேஹளீசன் (ஆயனார்)
மூலவர் தாயார் : பூங்கோவல் நாச்சியார்
உத்ஸவர் தாயார் : ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்
விமானம் : ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் : பெண்ணையாறு, க்ருஷ்ண, சுக்ர தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் : புன்னை மரம்
ப்ரத்யக்ஷம் மஹாபலி, ம்ருகண்டு முனிவர், ப்ரம்மா, இந்திரன், குக்ஷி, காச்யபர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
திருவாரதனம் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரம்
ஸம்ப்ரதாயம் தென்கலை
நிர்வாகம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடாதிபதிகள்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஸ்தல விசேஷம் - திருக்கோவிலூர் திவ்யதேசம் Rating: 5 Reviewed By: Thiruvikraman Govindarajan