ஸ்தல விசேஷம் – திருக்கோவிலூர் திவ்யதேசம்

மூலவர் பெருமாள் : உலகளந்த (த்ரிவிக்ரமன்) பெருமாள்,
உத்ஸவர் பெருமாள் : ஸ்ரீ தேஹளீசன் (ஆயனார்),
மூலவர் தாயார் : பூங்கோவல் நாச்சியார்,
உத்ஸவர் தாயார் : ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்,
விமானம் : ஸ்ரீ கர விமானம்,
தீர்த்தம் : பெண்ணையாறு, க்ருஷ்ண, சுக்ர தீர்த்தம்,
ஸ்தல வ்ருக்ஷம் : புன்னை மரம்,
ப்ரத்யக்ஷம் : மஹாபலி, ம்ருகண்டு முனிவர், ப்ரம்மா, இந்திரன்,
: குக்ஷி, காச்யபர், பொய்கையாழ்வார்,
: பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
திருவாரதனம் : ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரம்,
ஸம்ப்ரதாயம் : தென்கலை,
நிர்வாகம் : ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடாதிபதிகள்.